Events
பறந்தோணம் ஓணம் திருவிழா கொண்டாட்டம்
SimpliCity · 24 Aug 2023

கேரளாவின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு நடைபெறவுள்ளது
•மகாபலி மன்னனை வரவேற்கும் மாணவர்களின் பூக்கோலம் •கதகளி, மோகினி ஆட்டம்
•புலி ஆட்டம் வயலின் இசை நிகழ்ச்சி •பாயாசம் தயாரிக்கும் போட்டி
• கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், உறியடி போட்டி
• ஓணம் பண்டிகையின் பழம் பெருமையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி